அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
சூலூர் சட்டமன்ற வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து வடவேடம் பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது இலங்கைத் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார். சூலூர் தொகுதியில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று அவர் கூறினார்.
Discussion about this post