தமிழக மீனவர்களின் படகுகளை சிறை பிடித்து அரசுடமையாக்குவதை இலங்கை வழக்கமாக கொண்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படையினராயில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 1 கோடி ரூபாய் மதிப்பிலான படகுகளை அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசுடமை ஆக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் அவர்கள், இந்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
Discussion about this post