ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்தனர். புத்தாண்டு என்பதால் வழக்கத்தை விட கோயிலில், கேரளா மற்றும் தமிழக பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
Discussion about this post