சவுதி அரேபியா நாட்டில் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படும் தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சவுதிக்கு வேலைக்கு சென்று அங்கு சம்பளம் இல்லாமல் தவித்து வருவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post