சிம்சன் ஹோட்டலுக்கு சீல் : கொரோனா விதிமீறலால் நடவடிக்கை

சென்னையில் நட்சத்திர ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..

கொரொனா விதிமுறைகளை மீறி செயல்ப்பட்ட நட்சத்திர ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.

கோயம்பேடு மேம்பாலம் அருகே இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டலான சிம்சன் ஹோட்டலுக்கு சீல் ..

தனியார் நிகழ்ச்சி ஒன்றி அனுமதிக்கப்பட்ட 50 நபர்களை விட 300 மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்தால் கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை..

விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை…

Exit mobile version