’தாறுமாறு வந்துட்டாறு’இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புகைப்படம்..

நடிகர் சிம்பு ஷாப்பிங் மாலில் நடந்து செல்லும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’திரைப்படத்தில் கடைசியாக நடித்தார்.பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு ‘ திரைப்படத்தில் நடிக்கவிருந்த சிம்பு சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார்.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனால் ரசிகர்களுக்கு ’நான் மீண்டும் வருவேன்’ என்பதை சொல்லும் வகையில் அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகிறது.ஷாப்பிங் மாலில் சிம்பு கருப்பு உடை அணிந்து bag மாட்டிக்கொண்டு செல்லும் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ‘THE KING IS BACK,LETS STARTS THE GAME என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ’மகா மாநாடு’ என்ற திரைப்படத்தை சிம்புவே இயக்கி தந்தையின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Exit mobile version