பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு!

பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவினால் இன்று இயற்கை எய்தினார். நீண்ட நாள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று உயிரழந்திருப்பது திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version