அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், உலக பணக்காரர்கள் வரிசை பட்டியலில் 17 இடத்துக்கு அதானி சரிந்துள்ளார். பணமோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்ட பல புகார்களை அதானி குழும நிறுவனங்கள் மீது, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து, அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் சரிந்தன. குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 49.60 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில், அதானி குழும பங்குகளை செயற்கையாக வீழ்ச்சியடைய செய்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது விசாரணை நடத்த உத்தரவிடும் படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: Adani groupcompaniescontinued to fallShares
Related Content
4 மாதங்களில் 6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள் !
By
Web team
February 10, 2023
அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !
By
Web team
February 7, 2023
FPO-வை கைவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க முடிவு !
By
Web team
February 2, 2023
இஸ்ரேலில் மிகப்பெரிய துறைமுகத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்!
By
Web team
February 1, 2023
ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல் - அதானி குழுமம் அறிக்கை!
By
Web team
January 30, 2023