ஈரோடு மாவட்டத்தின் தவிட்டுப் பாளையத்தில் மத்திய அரசின் உதவியுடன் விவசாயி நியாய விலைக் கடை தொடங்கப்பட்டுள்ளது.
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் விவசாயி நியாய விலைக் கடையை துவங்கி வைத்து முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். இந்தக் கடையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். இதே போல் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பொருட்களும் கொள்முதல் விலைக்கே பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post