தீபாவளி, தசரா போனசாக ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் SCCL நிறுவனம் வழங்கியுள்ளது.
தெலங்கானாவில் உள்ள, மாநில மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்தி வரும், SCCL என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களுக்கு தீபாவளி, தசரா போனசாக,1 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 2018-2019ம் ஆண்டின் வருவாய் ஆயிரத்து 765 கோடி ரூபாயாக இருந்தது. இந்த சூழலில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாயை தீபாவளி, தசரா போனசாக தெலுங்கனா அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post