தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்த முடிந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
- Tags: சத்யபிரதா சாகுநாங்குநேரி இடைத்தேர்தல்விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
Related Content
வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் - சத்யபிரதா சாகு
By
Web Team
April 27, 2021
சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71.79% சதவீத வாக்குகள் பதிவு!
By
Web Team
April 6, 2021
பணப்பட்டுவாடா புகாருக்கு என்ன நடவடிக்கை? - சத்யபிரதா சாகு பதில்!
By
Web Team
April 5, 2021
``ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்யலாம்”
By
Web Team
March 31, 2021
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!
By
Web Team
November 19, 2020