ஒரே நாளில் உலகம் முழுவதும் நேசமணி ஹேஸ்டாக் ட்ரேண்டாகியது போல தற்போது saree twitter ஹேஸ்டேக் ட்ரேண்டாகி கொண்டிருக்கிறது.பெண்களுக்காக எத்தனை உடைகள் வடிவமைத்தாலும் புடவை தான் எங்களுடைய பாரம்பரியத்தை வெளிபடுத்தும் அழகான உடை என்பதை வலியுறுத்தும் வகையில் sareeTwitter ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ஒரு போதும் அழியாத பேஷன் saree தான் எனவும் கூறுகின்றனர்.சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக வலைதள பயனாளர்கள் என பலரும் இந்த ஹேஸ்டேக்கை குறிப்பிட்டு saree புகைப்படத்தினை பதிவிட்டு saree குறித்த தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துக்கின்றனர்.
தற்போது saree twitter ஹேஸ்டேக் பெண்கள் மத்தியில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
#SareeTwitter the only fashion trend which will never fade or die. The Evergreen #saree. pic.twitter.com/uaML7xLmRs
— meera chopra (@MeerraChopra) July 15, 2019
Saree dipicts our Indian tradition and culture. It is also supposed to be known as our sexiest costume. One looks dignified , elegant, beautiful , graceful and yet can seem very appealing in it #SareeTwitter pic.twitter.com/gVIuAZ6Uco
— Nagma (@nagma_morarji) July 15, 2019
Saree is the ever green outfit, the most elegant. #SareeTwitter pic.twitter.com/uYAnBdHZgQ
— Nighat Abbass (@abbas_nighat) July 16, 2019
Discussion about this post