திமுகவில் கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே தலைவர்களாக உள்ளனர்: சரத்குமார்

அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சராக வர இயலும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்து நகரில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுகவில் கருணாநிதியின் வாரிசுகளைத் தவிர வேறு எவரும் தலைவர்களாக வர வாய்ப்பில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version