திரைப்பிரபலங்கள் சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பொன்வண்ணன் – சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதையடுத்து நேற்று மாலை சென்னை மணப்பாக்கத்தில், பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நடந்தது. திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Discussion about this post