News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

என் வெற்றியின் தூண் எனது அம்மாதான்! – தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன்!

Web team by Web team
February 21, 2023
in இந்தியா, தமிழ்நாடு, விளையாட்டு
Reading Time: 1 min read
0
என் வெற்றியின் தூண் எனது அம்மாதான்! – தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை சந்தியா ரங்கநாதன்!
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் தற்போது பெண்கள் மிகவும் வேகமாக விளையாட்டுத் துறைகளில் முன்னெறி வருகின்றனர். தற்போது இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கால்பந்தாட்டத்தில் தனது திறமையை காட்டியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன். தமிழகத்தில் பண்ரூட்டி பகுதியிலிருந்து இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கான தனது ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியிருக்கு சந்தியா ரங்கநாதன், தன்னுடைய வெற்றிக்குக் காரணம் தனது தாயார் தான் என்று தன்னுடைய சுட்டுரை(twitter) பக்கத்தில் பதிவு ஒன்று எழுதி தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தையும் வலையேற்றியுள்ளார். அந்தப் பதிவில், இன்றைக்கு நான் யார் என்று அனைவருக்கும் தெரிய இவர்தான் காரணம். தனியாக இரு பெண் குழந்தைகளை ஒரு பெண்ணாக இருந்து வளர்ப்பது என்பது எளிமையான காரியமல்ல. எங்களின் நல்வாழ்விற்கு மிகப்பெரிய தூணாக எங்கள் தாய் தான் இருந்தார். இறுதியாக நான் நாட்டிற்காக விளையாடுவதை என் தாயார் பார்த்துவிட்டார். இதை நான் பெருமையாக கருதுகிறேன். என் அம்மாதான் எனக்கு ஹீரோ என்று சந்தியா ரங்கநாதன் பதிவிட்டிருந்தார்.

She is the reason behind who I am today. As a single mother of two daughters, life was not easy for her, but she ensured we lived our best lives. My strongest pillar of support.

Very happy and proud that she finally got to watch me play for the country. My Amma, my hero💙 pic.twitter.com/LBBz5wf3lI

— Sandhiya Ranganathan (@SandhiyaR_7) February 20, 2023

Tags: indian female football playersandhiya ranganathanwoman football player
Previous Post

கிளிகளை வீட்டில் வளர்க்கலாமா?.. ஓசியில் கிளி வாங்கி வளர்த்து லட்சங்களில் அபராதம் செலுத்திய ரோபோ ஷங்கர்!

Next Post

தனக்கு உதயநிதி பிரச்சாரம் செய்கிறாரே என்று வருங்காலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனே புலம்பத்தான் போகிறார் – நாச்சியாள் சுகந்தி!

Related Posts

No Content Available
Next Post
தனக்கு உதயநிதி பிரச்சாரம் செய்கிறாரே என்று வருங்காலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனே புலம்பத்தான் போகிறார் – நாச்சியாள் சுகந்தி!

தனக்கு உதயநிதி பிரச்சாரம் செய்கிறாரே என்று வருங்காலத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனே புலம்பத்தான் போகிறார் - நாச்சியாள் சுகந்தி!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version