சீன-தமிழ்நாடு உறவு குறித்து வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

சீனர்களுக்கும் – தமிழர்களுக்குமான தொடர்பு என்பது ஆயிரம் காலத்து பயிர் என வரலாற்று ஆய்வாளர் சாகுல்ஹமிது தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்களுக்கும் – தமிழர்களுக்கும் இடையே வியாபாரம், கலாசார தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு முனைவர் நாகசாமி வெளியிட்ட கல்வெட்டின் படி, கி.பி.1124 ஆம் ஆண்டு சீனர்கள், தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் குடியுரிமை பெற்று வாழ்ந்ததாக குறிப்பிட்டார். தற்போது, மாமல்லபுரம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு, பழைய உறவை புதுப்பிக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version