சபரிமலை புரட்சிக்கான இடம் அல்ல, ஆன்மீக ஸ்தலம் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஐயப்பன் மீது உண்மையான பக்தி இருக்கும் பெண்கள், கோயிலின் பாரம்பரியத்தை மதித்து, சபரிமலை செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Discussion about this post