News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ட்விட்டரில் இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை பதிவிட்ட ராபர்ட் வத்ரா…

Web Team by Web Team
May 13, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ட்விட்டரில் இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை பதிவிட்ட ராபர்ட் வத்ரா…
Share on FacebookShare on Twitter

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராபர்ட் வத்ரா இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது.

image

நேற்று மக்களவை தேர்தலின் 6 ம் கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்தது.டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த ராபர்ட் வத்ரா ’அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் எனவும், தான் ஓட்டு போட்டுவிட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் இந்திய கொடி எமோஜியை பதிவிடுவதற்கு பதிலாக பராகுவே நாட்டு கொடியை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்தவர்கள் ராபர்ட் வத்ராவை விமர்சிக்கத் தொடங்கினர்.

India lives in my heart & I salute Tiranga.Using a Paraguay flag in my post was just an aberration.I very well know tht”You all know it was posted by mistake" but u decided to”play up my mistake”,whn thr r such glaring issues to be discussed. It saddens me, but never mind! ?? pic.twitter.com/ZPDva2eWSW

— Robert Vadra (@irobertvadra) May 12, 2019

அதனை கண்ட ராபர்ட் வத்ரா விமர்சனங்களுக்கு பதிலளித்து டுவீட் போட்டுள்ளார்.’பராகுவே நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டது எனது கவனக்குறைவால் நடந்த தவறு.இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தும் இதனை சர்ச்சையாக்க முடிவெடுத்து விட்டீர்கள்.ஆனால் நான் இதை பொருட்படுத்த போவதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தவறுதலாக பதிவிட்ட டுவீட்டில் தற்போது பராகுவே நாட்டு கொடியை எடுத்து விட்டு இந்திய கொடியை பதிவிட்டுள்ளார்.

#LokSabhaElections2019 pic.twitter.com/YH8kEyI0Rv

— Robert Vadra (@irobertvadra) May 12, 2019

Tags: indian flagparaguay flagRobert Vadra
Previous Post

விலாசம் கொடுத்த இயக்கத்தையே முடக்க நினைப்பவர் தினகரன்:முதலமைச்சர்

Next Post

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர், துணை முதல்வர் இன்று சூறாவளி பிரசாரம்

Related Posts

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!
இந்தியா

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
நிலம் வாங்கியதில் நடந்த மோசடி: ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
இந்தியா

நிலம் வாங்கியதில் நடந்த மோசடி: ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

May 29, 2019
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: ராபர்ட் வதேரா ஆஜர்
இந்தியா

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: ராபர்ட் வதேரா ஆஜர்

February 27, 2019
ராபர்ட் வதேரா மீதான விசாரணைக்கு தடை விதிக்க  நீதிமன்றம் மறுப்பு
இந்தியா

ராபர்ட் வதேரா மீதான விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

February 26, 2019
Next Post
4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர், துணை முதல்வர் இன்று சூறாவளி பிரசாரம்

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர், துணை முதல்வர் இன்று சூறாவளி பிரசாரம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version