கோரிக்கை வைக்கப்படாமலேயே ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் அமைத்தவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியார் மணி மண்டப திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மணி மண்டபம் மட்டுமில்லாமல் பயனுள்ள வகையில் நூலகத்தை அமைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்று கூறினார்.
Discussion about this post