தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் சமந்தா, மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இச்செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தமான படங்களில் இருந்து அவர் விலகியதாகவும், ஹைதராபாத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து அவர் நன்கு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், வழக்கம் போல் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து, நடிகை சமந்தா குணமடைந்து வருவதாக தகவல் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: actressActress samanthafrom myositisrecoveringreported that
Related Content
பழநியில் சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா!
By
Web team
February 14, 2023
64 வயதில் ரகசியமாக 3ஆவது திருமணம்?
By
Web team
February 14, 2023
எத்தனை வீடியோ போடுறியோ போட்டுட்டு வாம்மா! என வெயிட் பண்ணி கைது செய்த போலீசார்...
By
Web Team
August 14, 2021
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!
By
Web Team
May 4, 2021
வீதிக்கு தள்ளப்பட்ட நடிகை விஜயலட்சுமி ; வாடகை கொடுக்காததாலா? பழிவாங்கும் நடவடிக்கையா?
By
Web Team
April 25, 2021