தேசிய பாதுகாப்பு தொடர்பான வியூகம் குறித்த அறிக்கையை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு, அக்டோபர் மாதத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் ராணுவம், கடற்படை தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு கேபினட் குழு ஓப்புதல் கொடுத்த பிறகே, முழுமையான விவரங்கள் வெளியடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post