தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்கா புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கிருந்த மான்கள் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
சிவகங்கை பூங்கா 8 கோடியை 10 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணியின் போது ஏற்படக் கூடிய, அதிர்வுகள் காரணமாக, மான்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால், சிவகங்கை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 41 மான்களில் முதல் கட்டமாக எட்டும் மான்கள் மட்டும் இரண்டு வாகனங்களில் கொண்டுச் செல்லப்பட்டு, கோடியக்கரை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன.
Discussion about this post