பிறை தெரியாததால் நாளை தொடங்கி 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுமென தமிழக தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே மாதம் 5 ஆம் தேதிவரை, எங்கும் பிறை காண முடியவில்லை எனவும், எனவே நாளை ரமலான் நோன்பு தொடங்கப்படும் என கூறினார்.
நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிப்பு: தலைமை காஜி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: தலைமை காஜிரமலான்ரமலான் நோன்பு
Related Content
தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு - தலைமை ஹாஜி அறிவிப்பு!
By
Web Team
April 13, 2021
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முழு உடல் நலத்துடன் உள்ளார்!
By
Web Team
October 5, 2020
வரும் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி
By
Web Team
August 3, 2019
ஸ்ரீநகரில் ஆல்கஹால் கலக்காத நறுமணத் திரவியங்களின் விற்பனை அதிகரிப்பு
By
Web Team
May 20, 2019
துபாய், அமீரகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கோலாகலம்
By
Web Team
May 13, 2019