ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை போராடி வீழ்த்தியது
இப்போட்டியில் டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்தார்.பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை போராடி வீழ்த்தியது
Discussion about this post