டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரபல பின்னணிப் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் எதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் என்ற காரணம் எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
Discussion about this post