டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்
இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஐதராபாத் இல்லத்திற்கு வந்த அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி வாசலில் நின்று வரவேற்று அழைத்து சென்றார்.
Discussion about this post