இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசினர்.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சவும், பிரதமராக மகேந்திர ராஜக்சவும் பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான், சீனா, கனடா, இத்தாலி, நார்வே நாடுகளின் தூதர்களை சந்தித்து பேசினர். இதேபோல், இலங்கைக்கான அமெரிக்க தூதர் டெப்லிட்ஸ் கொழும்புவில் உள்ள அலரிமாளிகையில் பிரதமர் மகேந்திர ராஜபக்சவை சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து, ஜப்பான், இத்தாலி தூதர்கள் மகேந்திர ராஜபக்சவை சந்தித்தனர்.
Discussion about this post