மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை தரும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை குறித்து கூடுதல் விவரங்களை தருகிறார் செய்தியாளர் ஜெயக்குமார்.
Discussion about this post