மத்தியில் அங்கம் வகித்த திமுக நினைத்திருந்தால் பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை, 24 மணி நேரத்தில் மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கலாம், ஆனால் அதை நிறைவேற்றிய ஒரே தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணி கையாலாகாத கூட்டணி என்றும் அப்போது அவர் விமர்சனம் செய்தார்.
Discussion about this post