பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளுங்கட்சி தரப்பு தங்களுக்கு உதவிகரமாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக தவறான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post