தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் திமுகவினரால் சண்டை, சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டியில் வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்த திமுகவினரை அதிமுகவினர் மற்றும் பாமகவினர் கையும், களவுமாக பிடித்தனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக வேட்பாளர் திலகபாமா, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Discussion about this post