புதுச்சேரி மாநிலத்தில் தற்போது செயலற்ற அரசும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்தவித முயற்சியும் செய்யாத முதலமைச்சராக நாராயணசாமி உள்ளதாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாக்கு சேகரித்தார்.
Discussion about this post