பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமில்லாமல் தொடருகிறது..

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி, பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயர்த்தி வருகின்றன.

இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 86 ரூபாய் 10 காசுக்கும், டீசல் விலையானது 80 ரூபாய் 4 காசுக்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version