கேரளா, கர்நாடக மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை தனது முழு கொள்ளவான 77 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி , பரளியாறு கரைகளான மூவாற்றுமுகம், சிதறால், தீக்குறிச்சி, மங்காடு, பரக்காணி உள்ளிட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெருஞ்சாணி அணை முழு கொள்ளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேற்றம்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: உபரி நீர்பெருஞ்சாணி அணை
Related Content
கோதையாறு பாசனத்திற்கு ஜுன் 8 முதல், 2021 பிப்ரவரி 28 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!!
By
Web Team
May 26, 2020
பெருஞ்சாணி அணை, அபாய அளவான 71 அடியை எட்டியது
By
Web Team
October 22, 2019