தமிழகத்தில் உள்ள 19 ஆயிரத்து 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, 19 ஆயிரத்து 427 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19,427 ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை
-
By Web Team
Related Content
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்
By
Web Team
May 24, 2021
பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு
By
Web Team
December 19, 2019
அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்
By
Web Team
September 20, 2019
பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.1,93,419 கோடி ஒதுக்கீடு என பெருமிதம்
By
Web Team
July 23, 2019
ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் வருகைப்பதிவு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியீடு
By
Web Team
January 28, 2019