திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கை விட வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பொது மக்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Discussion about this post