நாடாளுமன்ற தேர்தலுக்காக நட்பு ரீதியிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாகஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் மூலம் நகைச்சுவை செய்வதோடு, அனைவரின் காதிலும் பெரிய பூவை சுற்ற நினைப்பதாக விமர்சித்தார்.
Discussion about this post