இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் முக்கிய காரணம் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த பிரியங்கா காந்தி, களத்தில் நிற்க தயாராக இல்லாமல் ஓடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post