திருப்பத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நமது அம்மா பத்திரிகை ஆசிரியர் மருது அழகு ராஜ் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வெல்ல மண்டி நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Discussion about this post