வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஓஎன்வி அமைப்பின் சேர்மன் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீ டூ சர்ச்சையைத் தொடர்ந்து என் காதலா பாடல் சர்ச்சையிலும் சிக்கியதன் விளைவாக, பல்வேறு பிரபலங்களும் தலைவர்களும் எதிர்த்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post