சமீப காலமாக குழப்பத்தில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எந்தப் பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நிலையில் இருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ
- Tags: ஓ.பன்னீர்செல்வம்திமுக தலைவர்மு.க.ஸ்டாலின்
Related Content
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது - அதிமுக தலைமை அறிக்கை
By
Web Team
July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் - கட்சி தலைமை நடவடிக்கை
By
Web Team
July 5, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
By
Web Team
June 12, 2021
``மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”
By
Web Team
May 24, 2021