கழக இடைக்கால பொதுச்செயலாளருடன் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த என்.ஆர்.தனபாலன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணித் தலைவர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Exit mobile version