முன்னாள் பிரதமர்கள் பெரும்பாலான பேர் வட கிழக்கு மாநிலங்களுக்கு பெரிதாக செல்ல மாட்டார்கள். அப்படி செல்வதாயிருந்தால் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வெள்ள நிவாரணங்களைப் பார்வையிடச் செல்லும்போதும் மட்டுமே அவர்கள் செல்வார்கள். ஆனால் தற்போதைய இந்திய பிரதமர் மோடி அவர்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு 2014 பதவியேற்றதிலிருந்து 51 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். பலக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். பல மக்களை சந்தித்து, குறிப்பாக பழங்குடியின மக்கள் பலரை சந்தித்து உரையாடியிருக்கிறார். இன்றைக்கு பாஜக திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் மோடியின் இந்தப் பயணங்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Discussion about this post