2021 ஆஸ்கார் விருதுகள்: 3 விருதுகளை அள்ளிய ஒரே படம் உட்பட வெற்றியாளர்கள் பட்டியல்

2021 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம் வருமாறு:

சிறந்த துணை நடிகர் – டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)

சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

சிறந்த திரைக்கதை – பிராமிசிங் யங் உமன்’

சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூலைவ்

ஆக்ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் – சோல்

சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்.

Exit mobile version