News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அர்த்தம் தெரியாமலே அந்த வார்த்தைகளை பேசினேன் : நித்யா மேனன்

Web Team by Web Team
February 1, 2020
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
அர்த்தம் தெரியாமலே அந்த வார்த்தைகளை பேசினேன் : நித்யா மேனன்
Share on FacebookShare on Twitter

சைக்கோ படத்தில் சில கெட்ட வார்த்தைகளை அர்த்தம் தெரியாமலே பேசினேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அத்தி ராவ் நடிப்பில் சைக்கோ படம்  ஜனவரி 24 ஆம் தேதி வெளியானது.இந்த படத்தில் உதயநிதி பார்வையற்றவராக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் கதைக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு வித்தியாசமான த்ரில்லர் கதைக்கும் வரவேற்பு உள்ளது.அந்த வகையில்  சைக்கோ படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சைக்கோ படக்குழுவினர் விழா நடத்தினர்.அப்போது பேசிய நித்யா மேனன், ’மிஷ்கின் நேர்மையான இயக்குநர்.இதுபோன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது எனக்கு உற்சாகத்தை கொடுக்கும்.இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்தது என்றாலும் , சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது.பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.ஆனாலும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசினேன்’ என்று கூறினார்.

Tags: cinemaNithya Menon
Previous Post

பட்ஜெட்2020-21: ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

Next Post

தருமபுரியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

90’s kids favourite சக்திமான் படமாகிறது!
இந்தியா

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
யாத்திசை படம் எப்படி?
சினிமா

யாத்திசை படம் எப்படி?

May 1, 2023
அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளுடனுமான 'வலிமை'
TopNews

அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளுடனுமான 'வலிமை'

February 25, 2022
”83” திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா
Top10

”83” திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா

December 23, 2021
இறுதி பக்கம் திரைப்படம் சினிமா விமர்சனம் 
TopNews

இறுதி பக்கம் திரைப்படம் சினிமா விமர்சனம் 

December 20, 2021
"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்
Top10

"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்

December 10, 2021
Next Post
தருமபுரியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

தருமபுரியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version