நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விலகியுள்ளார்.
டெல்லி நிர்பயா வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளி அக்ஷய் குமார் சிங்கின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். நாளை காலை வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
Discussion about this post