நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் புதிய வண்ணங்கள் அறிமுகம் நிகழ்ச்சி

நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் 15 வகையான புதிய வண்ணங்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல பெயிண்ட் நிறுவனமான நிப்பான், 15 வகையான புதிய வண்ண பெயிண்ட்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய ரக பெயிண்ட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் மகேஷ் ஆனந்த், தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றார் போல் வண்ணங்களை நிப்பான் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version