தற்போது நியூசிலாந்தில் அதி பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டன் மாகாணத்தில் 48 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அதனை உணர்ந்த 31000 மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் துருக்கியில் இதுபோல நிலநடுக்கத்தால் 40,000 மக்கள் இறந்துள்ளனர்.
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த பூகம்பம் – ரிக்டர் அளவு 6.1
-
By Web team
- Categories: உலகம்
- Tags: 6.1 earthquakeearth quakenewzealand
Related Content
கொரோனா இல்லாத தேசமானது நியூசிலாந்து!!
By
Web Team
June 9, 2020
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
By
Web Team
January 29, 2020
ஒரே ஓவரில் 6 சிக்ஸ்: நியூசிலாந்தின் "யுவராஜ் சிங்" சாதனை
By
Web Team
January 6, 2020
பிறந்தநாளை கொண்டாட சென்றவர் எரிமலை வெடிப்பில் பலியான பரிதாபம்
By
Web Team
December 16, 2019
ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்
By
Web Team
August 8, 2019