நாளுக்கு நான் எதாவது ஒன்றை டிரெண்ட் ஆக்கிக்கொண்டே இருக்கின்றனர் வலைதளவாசிகள்.அது எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் மிக எளிதாக வைரல் ஆகி விடுகிறது.இப்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி இருப்பது #CheesedChallenge என்பது தான்.அதை கேட்டால் நீங்களே கோவப்படுவீர்கள்.
அதாவாது சீஸ் துண்டு ஒன்றினை எடுத்து அவர்களின் குழந்தைகளின் முகத்தில் வீசுகின்றனர்.குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களிடமும், அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்,பூனை மீதும் வீசுகின்றனர்.இதனை தவறாமல் வீடியோ எடுத்து ட்விட்டரிலும் பதிவிடுகின்றனர்.
So ne and leo hopped on the wave #CheesedChallenge pic.twitter.com/j6c87cKoGi
— playboiLsaiah ♿️⃠ (@lsaiahjdelgado) March 7, 2019
#CheesedChallenge a thread of all my babies being hit with cheese.
first is pookie ? pic.twitter.com/n9NPaMqZeF— coreyy ? (@coreycheye) March 6, 2019
இந்த #CheesedChallenge பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.’ நீங்கள் லைக் வாங்குவதற்காக உங்கள் குழந்தைகள் மீது சீஸ் துண்டுகளை வீசாதீர்கள்’ என பலர் அவர்களின் கோவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
Who are these fuckers that are throwing cheese at babies? #cheesedchallenge
— Kathy (@Sandison) March 4, 2019
Discussion about this post