மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள முனைவர் கிருஷ்ணன், News J தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். மாணவ மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தரமான கல்விக்கு வழி வகை செய்துள்ளதாக அவர் கூறினார். ஆராய்ச்சிப் படிப்பில் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகைகளை அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post